இன்று கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ பெரு மக்களக்கு அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலைய இணைய தள நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.கிறிஸ்துவர்களின் புனித கடவுளான ஏசு பிரானின் திரு உருவத்தை உங்கள் கண்ணால் கண்டு பரவசமடையுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை சரியாக ஒரு நிமிடம் கண் இமைக்காமல் பார்க்கவேண்டும். பிறகு பார்வையை எதிரே உள்ள சுவற்றில் இமையை மூடி திறந்து அந்த சுவற்றையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருக்க அந்த சுவற்றில் தலையில் ஒருவெண்மை நிற வெண்மை ஒளி வட்டத்துடன் முகத்தில் தாடியுடன் ஏசு பிரானின் திரு உருவம் தெரியும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை சரியாக ஒரு நிமிடம் கண் இமைக்காமல் பார்க்கவேண்டும். பிறகு பார்வையை எதிரே உள்ள சுவற்றில் இமையை மூடி திறந்து அந்த சுவற்றையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருக்க அந்த சுவற்றில் தலையில் ஒருவெண்மை நிற வெண்மை ஒளி வட்டத்துடன் முகத்தில் தாடியுடன் ஏசு பிரானின் திரு உருவம் தெரியும்.
வாழ்க வளமுடன்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக