சனி, 10 டிசம்பர், 2011

ஆலயங்களில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது உண்டா?

பொதுவாகவே   ஆலயங்களில் உடைக்கும் தேங்காய் நல்லதாக இருந்தால் அது நல்ல சகுனம் அல்லது நல்லது நடப்பதற்கான அறிகுறியை உணர்த்தும். அதேபோல் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் தெய்வ குற்றத்தை உணர்த்தும். சிதறுகாய் போல் தூள் தூளாக உடைவதும் தெய்வ குற்றத்தை உணர்த்தும் . குறுக்கு  வாட்டில் உடையாமல் நெடுக்கு வாட்டில் உடைவதும் தெய்வ குற்றமாகும்  . தேங்காய் உடைக்கும்பொழுது
அது கை நழுவி கீழே விழுந்தால்  அது அபச சகுனமாகும். உடைக்கும்பொழுது
சரி பாதியாக உடைந்தால் பெரும் சிறப்பு உண்டாகும். தொட்டில் போல் தேங்காய் உடைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சிறிய மூடியாகவும் பெரிய மூடியாகவும் உடைந்தால் தப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Categories

Translate this page

இயக்குவது Blogger.

Popular Posts

Blog Archive

<>