Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

பாலாதிர்ஷ்ட தோஷம் என்றால் என்ன?

பாலாதிர்ஷ்ட தோஷம் என்பது
ஒரு குழந்தையின் ஜாதகத்தில்
லக்னம் , அல்லது லக்னத்திலிருந்து
இரண்டு இடத்தில் பாவ கிரகம் 
இருந்தாலோ,அல்லது லக்னாதிபதியை
பாவ கிரகம் பார்த்தாலோ 
பாலாதிர்ஷ்ட தோஷம் என்பர்.  
இத்தகைய கிரக அமைப்பை
பெற்றவர்களின் முதுகில் மச்சம் இருக்கும்.  
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்