Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 19 ஜனவரி, 2012

விருச்சிக லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
விருச்சிக லக்னகாரர்களுக்கு   திருமணம் அதிகம் செலவு புரிந்தே ஒருவர் மனைவியாக கூடும். திருமணமான பின்பு சந்தோஷமான வாழ்க்கையே ஏற்படும். சுக்கிரன் கெட்ட  ஸ்தானங்கலான   ஆறு எட்டு பன்னிரண்டு போன்ற இடங்களில் இருந்தாலும்  நீச்சம் அடைந்து இருந்தாலும்    சந்தோஷமான வாழ்க்கை என்று சொல்வதற்கு இடமில்லை. இரண்டாமிடமான தனுசு  ராசி பாவ கிரகங்களில் பெற்றிருந்தால் குடும்பம் நன்மையில்லை. சுப கிரகங்களானால் குடும்பம் வளர்ச்சி   அடையும். மனைவியிடமும் கணவனிடமும் பண நடமாட்டம் இருந்த வண்ணமிருக்கும். சுக்கிரனை குரு அல்லது புதன் பார்த்தால் மனைவி நல்ல நாகரிகமாக உடை உடுத்துபவளாக இருப்பாள். சுக்கிரனை  சனி ராகு கேது செவ்வாய் முதலிய பாவ கிரகங்கள் பார்த்தாலும் பகை நீச்சமடைந்து இருந்தாலும் வீட்டு வேலைகளை கவனிக்காதவளாகவும் பொருப்பற்றவளுமாக இருப்பாள். 

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328  

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்