Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 18 ஜனவரி, 2012

கடக லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.     
 
கடக லக்னகாரர்களுக்கு  அமையக்கூடிய மனைவி மிக ஜாக்கிரதையாக இருப்பாள். அதிகம்  பேச மாட்டாள். தாய் தகப்பனால் சிலருக்கு நிர்பந்தம் ஏற்படும் தொழிலில் சில தடங்கல்கள் ஏற்படும். தொழில் முறையால் சிலர் அடிக்கடி சிலர் பிரிந்திருக்க வேண்டி வரும். இவருக்கு வாய்க்கும் மனைவி மிக மிக எச்ச்சரிக்கையானவள் என்று கூறினோம். அந்த  எச்சரிக்கையானது பெரும் சந்தேகத்தில் ஆழ்த்தும். ஆகவே புருஷன் மீது அடிக்கடி சந்தேக படக்கூடும். அதாவது கடக லக்னக்காரர்கள் மனைவியின் சட்ட திட்டங்களுக்கு பணிந்தவர்கள்தான். சனி பகவானை சுப கிரகங்கள் பார்த்தால் நல்ல திறமைசாலியாகவும் கவுரவமானவளாகவும் நல்ல அறிவாளியாகவும். உழைப்பாளியாகவும் இருப்பாள். ஆனால் ராகு கேது பார்த்தால் சோம்பலுள்ளவளாகவும் வறுமை உள்ளவளாகவும் உடலில் ஏதாவது தொந்தரவு உள்ளவளாகவும் இருப்பாள். எனவே புருஷனை அடிக்கடி பிரிந்திருக்க வேண்டி வரும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்