Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 19 ஜனவரி, 2012

சிம்ம லக்னகாரர்களுக்கு வரக்கூடிய மனைவி எப்படி அமைவாள்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

சிம்ம லக்னகாரர்களுக்கு மனைவி ஸ்தானம் கும்ப ராசியாகும். சிம்ம லக்னகாரர்களுக்கு அநேகமாக உறவில் திருமணம் நடைபெறுவதில்லை. ஆனால் அன்னியோன்னிய பாவம் நிலவும். சில தருணம் எதிர்பாராத மாறுதல்கள் குடும்பத்தில் தோன்றும். சிலர் டைவர்ஸ் செய்து கொள்ளவும் துணியக்கூடும். எப்படியும் பிழைப்புண்டு என்கிற தைரியத்தில் இது போல் துணியலாம். எனவே ஆண்கள் உஷாராக இருக்க வேண்டும். குடும்ப ஸ்தானத்தையோ  அல்லது சனியையோ குரு சுக்ரன் போன்ற கிரகங்கள் பார்த்தால் ஒரு கெடுதியும் நேராது. ராகு கேது செவ்வாய் சூரியன் பார்த்தால் பொறுமையை கடைபிடிப்பதை தவிர வேறு வழி இல்லை. .புருஷனை மீறி சில வேலைகள் செய்யக்கூடும்.சிம்ம லக்னக்காரர்களுக்கு சூரியன் வலுத்திருந்தால் பரவாயில்லை. சனி வலுத்திருந்தால் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டமுண்டு.

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328  

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்